WEBVTT
Cue-1
00:00:05.000 --> 00:00:12.000
(கிறிஸ்துமஸ் பாடலொன்றை வாய்க்குள் பாடுகிறான்)
Cue-2
00:00:17.000 --> 00:00:18.000
(பெருமூச்சு விடுகிறான்)
Cue-3
00:00:19.300 --> 00:00:22.000
வேலையாக உள்ளீர்கள் போல.
Cue-3
00:00:23.450 --> 00:00:27.000
ஆமாம், கிறிஸ்துமஸுக்காக பலர் புதிய காலணிகள் கேட்டுள்ளனர்.
Cue-4
00:00:27.300 --> 00:00:29.000
மகிழ்ச்சி, நான் மார்லி.
Cue-5
00:00:29.300 --> 00:00:31.000
வணக்கம் மார்லி! நான் வெண்டெல்.
Cue-5
00:00:31.000 --> 00:00:33.300
ShoeTool பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா?
Cue-6
00:00:34.300 --> 00:00:40.000
காலணி உற்பத்தி வேலையைக் குறைக்கும் வியத்தகுக் கருவி அது.
Cue-7
00:00:49.000 --> 00:00:51.000
நான் எடுத்துக்கொள்கிறேன்!
Cue-8
00:00:52.000 --> 00:00:53.450
ஒன்றே ஒன்று.
Cue-9
00:00:54.150 --> 00:00:56.300
இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் கையொப்பமிட வேண்டும்.
Cue-10
00:00:57.000 --> 00:01:01.300
ஒன்றுமில்லை, வழக்கமானது தான்.
Cue-11
00:01:04.000 --> 00:01:05.000
நீலக் காலணிகள்
Cue-12
00:01:10.000 --> 00:01:11.000
அ அ ஆ!
Cue-13
00:01:12.000 --> 00:01:17.000
ShoeTool யை மாற்ற உங்களுக்கு உரிமையில்லை...
பத்தி 27, உட்பிரிவு 42.
Cue-14
00:01:17.300 --> 00:01:24.000
மேலும், சிவப்பு மட்டும் தான் அனுமதிக்கப்பட்ட நிறம்...
பத்தி 99, உட்பிரிவு 78.
Cue-15
00:01:24.100 --> 00:01:29.000
ஒப்பந்தத்தின் வரையறையை மீறினால் உங்கள் உரிமம் பறிக்கப்படும்.
Cue-16
00:01:29.300 --> 00:01:31.000
ஆனால் இது எனது. நான் இதைக் காசு கொடுத்து வாங்கினேன்!
Cue-17
00:01:31.300 --> 00:01:33.000
இல்லை, பயன்படுத்த உரிமம் மட்டும் தான் வாங்கினீர்கள்.
Cue-18
00:01:34.000 --> 00:01:36.450
ShoeTool தனியுடைமையானது!
Cue-19
00:01:37.000 --> 00:01:37.450
(ஒப்பந்தத்தைக் கிழிக்கிறான்)
Cue-20
00:01:39.000 --> 00:01:42.150
உன் தொழில் ShoeTool யின்றி பிழைக்காது!
Cue-21
00:01:43.000 --> 00:01:44.300
(பேய்ச்சிரிப்பு)
Cue-22
00:01:49.000 --> 00:01:52.000
(மக்கள் கூட்டம் கலகலக்கிறது. பொறிகள் கடகடக்கின்றன.)
Cue-23
00:01:55.000 --> 00:01:57.300
உங்கள் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவதென நீங்கள் முடிக, அவற்றிற்கு அடிமையாகாதீர்கள்.
Cue-24
00:01:57.450 --> 00:02:00.000
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையில் (Free Software Foundation) சேர்க!